Sale!

Traditional Rice Combo 1kg

135

Category:

கருப்பு கவுனி

கருப்பு கவுனி அரிசியில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் உள்ளன. இதனால் நீரிழிவு ,புற்றுநோய், இதய நோய் மற்றும் இன்னும் பல நோய்கள் வராமல் தடுப்பதற்கு உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து வளமான அளவில் இருப்பதால், உணவு சாப்பிட்ட பின் இரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல், சீராக வைப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கிறது.

மாப்பிள்ளை சம்பா அரிசி

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது.
நரம்புகளுக்கு வலுவூட்டும் மற்றும் ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும்.
உடலுக்கு வலுவைத் தரக்கூடிய அனைத்து வகையான சத்துகளும் மாப்பிள்ளைச் சம்பாவில் உள்ளது.
நீண்ட நாள்பட்ட வயிறு வலி மற்றும் வாய் புண்களை குணப்படுத்தும்

Reviews

There are no reviews yet.

Be the first to review “Traditional Rice Combo 1kg”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart